>நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி

>

 

 

 

1
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது

nambi2453
2
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்

3
செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்

4
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்.

Advertisements
Comments
5 Responses to “>நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி”
 1. >செடிகள் வளர்கின்றன குழந்தைகள் வளர்கிறார்கள் எனில் மரங்களுக்கு வருவதில்லை மனநோய்//அருமை !

 2. உங்க கவிதை எல்லாம் படிக்காமல் வெறும் வைரமுத்து. . வாலினே. . பாதி வாழ்க்கை போச்சு..
  பல்கலைக்கழகங்ளும். . கல்லூாிகளும் இன்னும் பாரதி பற்றியே பாடம் நடத்துகின்றன. என்னத்த சொல்ல. . மீதி .இருக்க காலத்திலையாவது. . உங்க மாதாி ஆளகள. . . தேடுவோம்

 3. காடுகள்
  அழிய அழிய
  சுடுகாடுகள்
  பெருகும்'
  விக்ரமாதித்தனின் கவிதையை வாசிக்கும் போது தோன்றிய வரிகள். விக்ரமாதித்தனின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பகிர்விற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: