>திலீப்குமார், ஆ.மாதவன் – விருதுகள்

>

a maathavan1 dilipkumar1

ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’

திலீப்குமார் ‘விளக்கு’

இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் அழியாச்சுடர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் அழியாச்சுடர்கள் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும்.

‘திலீப்குமார்’ குறித்த சுட்டிகள்:

மெளனியுடன் கொஞ்சதூரம் – திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை – திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை – திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் – ச.திருமலைராஜன்

மொழியின் எல்லைகளைக் கடந்து – வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் – ஜெயமோகன்
திலீப்குமார் – இணையத்திலிருந்து சில தொகுப்புகள் – பாஸ்டன் பாலா
திலீப்குமார் – அழியாச்சுடர்கள் தொகுப்பு

மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

ஆ.மாதவன் – சுட்டிகள்:

பாச்சி – ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து அ.முத்துலிங்கம்

ஆ.மாதவன் – ஜெயமோகன்
ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் – அழியாச்சுடர்கள் தொகுப்பு

ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:

கிருஷ்ணப்பருந்து – தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் – சிறுகதைத் தொகுப்பு – தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் – காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு

நன்றி: சொல்வனம்

Advertisements
Comments
2 Responses to “>திலீப்குமார், ஆ.மாதவன் – விருதுகள்”
  1. >ஆ.மாதவன் திலீப்குமார் இரண்டு பேருமே மிகச் சிறந்த படைப்பாளிகள்.. ஆ.மாதவன் வாச்கர்களிடையே போதிய கவனம் பெறாமல் போனவர். ஆ.மாதவனின் நாயணம் சிறுகதை அவரின் மாஸ்டர்பீஸ். நாவல்கள் கிருஷ்ணபருந்து புனலும் மணலும் நம் முகத்தில் அறைந்து உண்மை வாழகையைச் சொல்லும் நாவலகள்.. இருவரையும் கௌரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், விளக்கு அமைப்பிற்கும் அவர்களின் திவீர வாசகனாகிய என் நன்றிகள்..

  2. RAMESHKALYAN says:

    >திலீப் குமாருக்கான விருது குறித்து மகிழ்ச்சியாயிருக்கிறது. எனக்கு அவருடைய தீர்வு சிறுகதை மிகப் பிடித்த ஒன்று. விளக்கின் வெளிச்சம் சரியாக விழுந்திருப்பது குறித்து மனம் மகிழ்கிறது.RAMESH KALYAN

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: