‘காஞ்சனை’..முன்னுரை -புதுமைப்பித்தன்

காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ,கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண … Continue reading

கானம் – ரவிசுப்ரமணியன்

மழை வாசம் ததும்ப விட்டு பெய்யுது மழை முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி மழை நீர் சொட்ட சடசடத்து உதிர்க்கிறது ஞாபக வர்ணங்களை உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள் மழைக்கு ஒதுங்கிய வெள்ளாடுகள் விலுக்கென பறக்கும் வவ்வால் அதே குளிர் அதே காற்று நீதான் இல்லை ஏதேதோ நேசிக்கக் கற்றுத்தந்த நேசிகையே இதோ வானத்தைப் பிரிந்த மழை வந்து சொல்லுது ஆறுதல் சொப் சொப்பென டப்டப்பென உனக்குமிந்த மழை அங்கேதும் சொல்லுதா இந்நேரம்**மார்ச் 1995ல் வெளிவந்த காத்திருப்பு கவிதை … Continue reading