>அவன் மனைவி – சிட்டி

> சிட்டி மீனாக்ஷி அம்மாள் ரொம்பவும் நல்லவள். அவளுடைய மனப்பான்மையில் பொறாமையோ சந்தேகமோ கிடையாது. அன்பு நிறைந்த அவளுடைய சம்பாஷணை அவளை வெகுளி என்றே தோற்றுவிக்கும். விளைவைக் கருதாமல் எதைப் பற்றியும் விஸ்தாரமாகவே பேசிவிடுவாள். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பரிபாஷையிலோ, இருபொருளாகவோ பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது. அந்த அம்மாளைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும் அவளுடைய வார்த்தைகள் எனக்கு ஏன் குழப்பம் ஏற்படுத்தியது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அவள் சொன்னது பொதுவாக இயற்கையாகவே இருக்கலாம். இருந்தாலும் அன்று அந்த நிலையில் … Continue reading