காலவழுவமைதி-ஞானக்கூத்தன்

காலவழுவமைதி “தலைவரார்களேங்… தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம். தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த் தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம் கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்” ‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’ “வளமான தாமிழர்கள் வாட லாமா? கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா? தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய் நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர் தலைவரார்களேங் பொதுமாக்களேங் நானின்னும் யிருகூட்டம் … Continue reading

ஞானக்கூத்தன்-நேர்காணல்

“ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்” – சந்திப்பு : குவளைக்கண்ணன் புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க? தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி … Continue reading

>இன்னுமொரு புத்தகம் – ஞானக்கூத்தன்

> ஞானக்கூத்தன் இன்னுமொரு புத்தகம் எனக்குத் தெரியாதா என்ன என் புத்தகத்தை உனக்குப் பிடிக்காதென்று? புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருக்கும் வேழத்தைத்  துரத்திவிட ஆட்களை அனுப்பினாய் அவர்கள் வேழத்தின் தந்தங்களைப் பறித்துக்கொண்டு வேழத்தை உயிருடன் விட்டுவிட்டார்கள். நிருபர்கள் ரத்தம் கோரும் வேழத்தின் வாயைப் படம்பிடித்துக் கொண்டுபோனார்கள். அட்டைப் படத்தில் ஓங்கி வளர்ந்த மரத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த பறவைகளைச் சுட்டுவிடும்படி நீதான் வேடர்களை அனுப்பினாய். அவர்கள் குறிதவறிச் சுட்டார்கள். அவர்கள் இறகுகளை உன்னிடம் காட்டிக் கூலி பெற்றுக்கொண்டார்கள் புத்தகத்தின் … Continue reading

>தனிமையின் உபாக்கியானம் – ஞானக்கூத்தன்

> ஞானக்கூத்தன் 1974ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புத்தகக் காட்சி நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் ஏதோ நிகழ்ச்சி. கொண்டாட்டம். அதை ஒட்டித்தான் புத்தகங்கள் விற்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு வாக்கில் பல இளைய படைப்பாளிகள் நவீன இலக்கியத் தொடர்பாக அறியப்பட்டிருந்தனர். பல இளைய படைப்பாளிகள் கல்லூரிக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்றுப் பயன் அடைந்தவர்கள்தாம் என்றாலும் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கல்லூரிப் பதவிகள் அவ்வளவாக அவர்களிடம் மதிப்புப் பெற்றதில்லை. பழைய தமிழ் இலக்கியக் கல்வியே இலக்கிய மதிப்பைத் … Continue reading