க.நா.சு. உருவாக்கிய புரட்சி-தமிழவன்

க.நா.சு.100 என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும் கலைத்தரமான நாவல்களுக்கும் வித்தியாசமுண்டு என்று தெரியாது. இது நடந்தது 1965 வாக்கில்.தி.மு.க. அலை அப்போது இளைஞர்களை வசீகரித்தது. சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்கள் வரை தி.மு.க. பேச்சாளர்களின் பெயர்கள் எல்லோருக்கும் பரிச்சயம். ஒவ்வொரு இரவிலும் பிரச்சாரக்கூட்டங்கள்.‘அண்ணா’ என்பது ஒருமாயமந்திரச்சொல். ஆனால் என் போன்றோர் படித்த கல்லூரிகளில் காங்கிரஸ் பரவியிருந்ததால் பல இளைஞர்கள் காங்கிரஸ்  சார்பில் வாதாடினார்கள். … Continue reading