>என் நினைவுச்சின்னம் – பசுவய்யா

> இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போது நிழல்மேல்தான் நிற்கிறோமா? காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான் அந்த யோசனையை நான் ஏற்கவில்லை பூமியில் நிற்கும் போது எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல் என்பதுதான் எனக்கு தெரியவேண்டும். ******************** வருத்தம் வேட்டையாடத்தான் வந்தேன் வேட்டைகலையின் சாகச நுட்பங்களை தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன் பின் வில்வித்தை பின் வாள்வீச்சு பின் குதிரை ஏற்றம் பின் மற்போர் நாளை … Continue reading

>பசுவைய்யாவின் கவிதைகள்-சுந்தர ராமசாமி

> ஓவியத்தில் எரியும் சுடர் அந்த ஓவியத்தில் எரியும் சுடரை கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன தன் விரல்நுனிகளால் எரியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம் சுடர் அருகே தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும் தயங்கி மிகத் தயங்கி தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது அந்தக் குழந்தை அந்தச் சுடர் தன்னை எரித்துக்கொண்டே ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம் அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை அந்தச் சுடர் உருவாகி வந்தபோது … Continue reading

>பசுவய்யா கவிதைகள்-சுந்தர ராமசாமி

> மந்த்ரம் ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம் குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம் உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம் பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம் குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம் சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம் தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம் அலுமினியப் போணி வமு.சல.பெ.ம. அரிகரபுத்திரன் செட்டியார் உபயம் ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம் தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம் சின்னத்தட்டு ஒரு டஜன் வைரங்குளம் மிட்டாதார் உபயம் வைரங்குளம் மிட்டாதார் அவர் … Continue reading