குழந்தையின் கடல்-ராஜா சந்திரசேகர்

குழந்தையின் கடல் நள்ளிரவில் எழுந்து கடல் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்த குழந்தையை சமாதானப்படுத்தி நாளை போகலாம் எனச் சொல்லி தூங்க வைக்க பெரும்பாடாயிற்று பின் விடியும் வரை அலைகள் எழுப்பி தூங்க விடாமல் செய்தது குழந்தையின் கடல் பெயர் வைக்கும் சிறுமி நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைக்கும் சிறுமி நாய்க்குட்டிகளிடம் கேட்கிறாள் தனக்கு பெயர் வைக்கச் சொல்லி பார்க்கும் பொம்மை தன் குழந்தைக்கு பொம்மை வாங்க முடியாது எனத் தெரிந்து பேரம் பேசி வெளியேறப் பார்க்கிறார் … Continue reading