>சாமக்கொடை- வித்யாஷங்கர்

> சாமக்கொடை பதினெட்டு பட்டி சூழ சந்நதம் கொண்ட மாரியாத்தா சட்டென இறங்கினாள்  பெரியவீட்டு சாந்தி மீது "என்ன வேண்டும் கேள் மகனே" என்றாள். ஆவேசங் கொண்டாலும் அழகு ததும்பும் அவளிடம் அத்தனை பேர் முன் எப்படிக் கேட்பேன் நீதான் வேண்டுமென்று. பேருக்குத்தான் பெயர் சிற்றருவி பேரருவி ஐந்தருவி பேர் என்னவானாலும் அருவி ஆறாகாது அதனதன் வேகமும் தன்மையும் அதனதன் இயல்பு பேருக்குத்தான் பெயர் கொலை = கவிதை ஒரு நல்ல கவிதை எழுதுவதும் ஒரு கொலை … Continue reading

>இலக்கில்லாத பயணம்-வித்யாஷ‌ங்கர்

> விக்ரமாதித்யன் (விளக்கு விருது விழாவிற்காக தயாரிக்கப்பட்டு படிக்கப்படாத கட்டுரை) இலக்கில்லாத பயணம்     ஒரு மரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறோம். அதன் உச்சியில் நின்றுபார்ப்பவருக்கு அதன் விஸ்தீரணமும் உயரமும் பெருங்கிளைகளும் பூக்களும், கனிகளும் வியப்பாக இருக்கும். அதன் நிழலிருந்து பார்ப்பவருக்கு வேறாகவும், அதன் கனியை ருசித்தவருக்கு வேறாகவும் மரம் தோற்றமளிக்கும். விக்ரமாதித்யன் என்ற பெருமரத்தின் நிழலை அனுபவித்திருக்கிறேன். பூவை ரசித்திருக்கிறேன். கனியை ருசித்திருக்கிறேன் கோபத்தில் கிளைகளை வெட்டி ஏறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்     ஆனாலும் … Continue reading