சிறைவாசம்-ஹெப்சிபா ஜேசுதாசன்

(‘புத்தம் வீடு’ புதினத்தின் அத்தியாயம் 5) வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் … Continue reading

அஞ்சலி: ஹெப்ஸிபா ஜேசுதாசன்

நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசன் பிப்ரவரி 9ம் தேதி மாலை  தன் ஊரான புலிப்புனம்[ தக்கலை, குமரிமாவட்டம்] கிராமத்தில் காலமானார். அஞ்சலி, ஹெப்ஸிபா ஜேசுதாசன் – ஜெயமோகன் ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல் ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும் :அ.ராமசாமி

ஹெப்சிபா ஜேசுதாசன் : நேர்காணல்

ஒரு ஜாதிக்கு என்று தனி இலக்கியம் வரக்கூடாது – ஹெப்சிபா ஜேசுதாசன் ஹெப்சிபா ஜேசுதாசன் அறுபதுகளில் இலக்கிய உலகில் வெகுவாக விவாதிக்கப்பட்ட எழுத்தாளர். அவரது முதல் நாவல் ”புத்தம் வீடு” இன்றும் வெகுவாக வாசகர்களிடையே பேசப்படும் ஒன்று. அறுபதுகளில் பிராமணர்களின் பேச்சுநடையிலேயே கதைகள் அதிகமாக வெளிவர, கன்னியாகுமரி மாவட்ட நாடார் இன மக்கள் பேசும் பேச்சுமொழியில் சிறப்பாக வந்த நாவல் என்ற சிறப்பை புத்தம்வீடு பெற்றது. அதன்பிறகு மாஜனீ, டாக்டர் செல்லப்பா, அனாதை என பல்வேறு நாவல்களைப் … Continue reading