>புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வேதசகாய குமார்

> ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ ‘ எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்டத்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு முழுமைபட்ட போதிலும் 1991 ல் தான் கேரள பல்கலி கழகத்துக்கு சமர்ப்பிக்கபட்டது. 1992 ல் கேரள பல்கலைகழகம் இதற்கு முனைவர் பட்டம் அளித்தது.ஆய்வினை துவக்கும் போது ஓர் ஆய்வாளன் மனதில் சதாகாலமும் எரிந்து கொண்டிருக்கும் இலட்சிய வெறிக்கும் ஆய்வின் முடிவில் அவன் அடையும் நடைமுறை … Continue reading